மதிமுகம்

அடி தூரத்து மதியே
என் மங்கையை கண்டா
மயங்கி தேய்கிறாய்🌙

வண்ணமிழந்து வழிகின்றாயே❣️

எழுதியவர் : (17-Jul-21, 6:14 pm)
சேர்த்தது : Arvind
பார்வை : 91

மேலே