மௌனம்

அவள் மௌனங்களை
மட்டுமே பேசுவதால்
என் மொழி மறந்தேன்
அழகே ஒரு வார்த்தைப் பேசு

அதுவே கவிதையாய்...

எழுதியவர் : (23-Oct-21, 12:59 pm)
சேர்த்தது : Arvind
Tanglish : mounam
பார்வை : 92

மேலே