இயற்கை கன்னி

பெண்ணின் இனம் அது
இதயத்தின் குணம்
பெண்ணின் மனம் -அது
பூமியின் கனம்
பெண்ணின் மணம் -அது
பணத்தின் கனம்
பெண்ணின் ஞானம் -அது
உயிரில்லா தானம்
பெண்ணின் கவனம் -அது
காற்றின் மவுனம்
பெண்ணனின் இனம் -அது
உலகின் இரு சுன்னம்

எழுதியவர் : இராகு.அரங்க.இரவிச்சந்திர (23-Oct-21, 12:55 pm)
பார்வை : 282

மேலே