மானே
பாவாடப புடிச்சுப் பைய நடப்பா
என் பார்வப் பட்டா தவியா தவிப்பா
தொட்ட எடம் பாத்து நாளெல்லாம் கண்பூத்துக் கெடப்பா
தொடாத தேகம் பாத்து ஏங்கி
துடியாத் துடிப்பா
கிட்ட நெருங்கிப் போனா வெடுக்குனு வேகமெடுப்பா
தெரியாத பாகமெல்லாம் மூடி மறப்பா
மாமங்காரன் நெரஞ்சி நெருங்கி வந்தேன்
அடி மானே நீ ஆசமறச்சி மறஞ்சி போவதேனோ