ஓடையும் அவளும்

மெல்ல வயலோடு ஊடிவந்த சிற்றோடை
குன்றை வந்தடைந்தது மண்நோக்கி
ஓடிவந்தது சிற்றருவியாய் இப்போது
கொஞ்சம் கண்மூடினேன் சிற்றருவி ஓசை
ஒரு நடன அரங்கை கண்முன் நிறுத்தியது
அருவியை அரங்கமா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Dec-21, 2:11 pm)
பார்வை : 119

மேலே