முத்தம்

ஓராண்டு காலமாய்
ஒத்துழையாமை இயக்கம் நடத்தும்
உன் உதடுகளால்
எனக்கு எப்போது தான்
ஒரு முத்தம் கிடைக்கப் போகிறதோ

எழுதியவர் : வ. செந்தில் (11-Dec-21, 12:17 pm)
சேர்த்தது : Senthil
Tanglish : mutham
பார்வை : 120

மேலே