Senthilkavi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Senthilkavi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Oct-2021
பார்த்தவர்கள்:  670
புள்ளி:  56

என் படைப்புகள்
Senthilkavi செய்திகள்
Senthilkavi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2024 9:47 pm

காதல் மனை கட்ட
அவள் அடிக்கடி வந்து
என் மனதில் அடிக்கள் நாட்டுகிறாள்

அது என்னவோ சீக்கிரம் கட்டிவிடு என்றேன்
எவ்வளவு இடம் வேண்டுமோ
கையகப்படுத்தி தருகிறேன் என்றேன்

ஆனால் மதுரை எய்ம்ஸை போல் இழுத்தடிக்க மட்டும் வேண்டாம் என்றேன்

மேலும்

Senthilkavi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2024 6:49 am

மெட்ரோவில் போயி
ரேசன் அரிசி வாங்கி வைக்கும் அளவிற்கு வசதிகள் வந்தாலும் அதில் மேயும் புழு பூச்சிகளை கட்டுப்படுத்த தான் நாட்டில் வசதிகள் இல்லை

அது என்னவோ தெரியவில்லை
ஏழைகளின் உலைகளில் எதைப்போட்டாலும் வெந்து விடுகிறது
வறுமை விறகு வைத்து எரிக்கையில்

மேலும்

Senthilkavi - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2023 11:19 am

நேற்று எத்தனை ரோஜாக்கள்
விற்காமல் போனதோ

நேற்று எத்தனை ரோஜாக்கள்
குப்பைக்கிப் போனதோ

நேற்று எத்தனை ரோஜாக்கள்
வாங்கிட்டு போயி வாங்காமல்
வாடிப் போனதோ

நேற்று எத்தனை ரோஜாக்கள் இடம் விட்டு இடம் மாறிப் போனதோ

நேற்று எத்தனை ரோஜாக்கள்
பையை விட்டு வெளியேறாமல் போனதோ

நேற்று எத்தனை ரோஜாக்கள்
தலை ஏறி ஊர் சுற்றப் போனதோ

நேற்று எத்தனை ரோஜாக்கள்
பதட்டத்தில் பதறிப்போனதோ

நேற்று எத்தனை ரோஜாக்கள்
தடுமாற்றத்தால் தயங்கி
இவன் கையிலேயே தங்கிப் போனதோ

நேற்று எத்தனை ரோஜாக்கள்
வாங்கி வைத்து தலையில் வைக்காமல் வாடிப்போனதோ

நேற்று எத்தனை ரோஜாக்கள்
மறுப்பு தெரிவித்ததால் மரணித்து போனதோ

நேற

மேலும்

அத்தனை ரோஜாக்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தங்களும், நோக்கம் நிறைவேறிய அனைத்து ரோஜாக்களுக்கும் என் வாழ்த்துக்களும் 15-Feb-2023 12:28 pm
Senthilkavi - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2023 4:05 pm

இன்னும் நீடிக்கிறது எனக்குள்
நீ பார்த்த பார்வை

இன்னும் பீடிக்கிறது எனக்குள்
நீ பேசிய வார்த்தை

இன்னும் நீள்கிறது எனக்குள்
நீ காட்டிய பரிசம்

இன்னும் மீள்கிறது எனக்குள்
நீ பட்ட வெட்கம்

இன்னும் தாழ்கிறது எனக்குள்
நீ தொட்ட வெப்பம்

இன்னும் மூழ்குகின்றது எனக்குள்
நீ விட்ட மூச்சு

இன்னும் தேய்கிறது எனக்குள்
நீ சிரித்த சிரிப்போசை

இன்னும் பாய்கிறது எனக்குள்
நீ பக்கத்தில் இருந்தது

மேலும்

Senthilkavi - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2021 7:48 am

அன்பு அண்ணன்
திரு செந்தில் கவுண்டர்
அவர்களுக்கு
வாழ்த்துக்கவி


உங்கள்
நெஞ்சில்
செம தில்
இருப்பதால்
நீர் செந்தில்

நீங்கள் காலாப்பட்டு
தொகுதியின் காலா
நீர்தான்
இருக்கப் போகிறாய்
முடமான காலாப்பட்டு
தொகுதியை
எழுந்து நடக்க
வைக்கப்போகும்
காலா


நீங்கள் ஈகையினை
இரு கைகளாகக் கொண்டவர்
அதனால்
சட்டமன்றத்தில்
இருக்கையினை
செய்து வைப்பார் ஆண்டவர்


நீங்கள் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
ஏழைகள் வேதனைத் தீயில்
வேகுவாரா
சோதனை நோயில் சாகுவாரா
நீர்
ஏழைக்காக போராடப் பிறந்த
சேகுவேரா


நீங்கள்
வீரப்பனிடம் இருந்து
தெறித்த துகள்
காடுவெட்டி குருவின் நகல்
ஏழைகளுக்கு ஒ

மேலும்

சாதி எப்போது பிறந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? செந்தில் அவர்களுக்கு வாழ்த்து சொன்னீர்கள் சரி, அவருடைய பிறந்த தேதி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவருடைய சாதி எந்த தேதியில் பிறந்ததென்று தாங்கள் அறிவீர்களோ. 24-Dec-2021 1:56 pm
Senthilkavi - Thara அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2021 1:31 am

கண்களை பறித்து சென்றவளே

சொல்லகா வந்தவளே

சந்தோஷத்தை அள்ளி அள்ளி

தந்தவளே

வெக்கத்தில் முகம் சிவந்தவளே

பிரியாமுடன் காதலை என்னிடம்

சொன்னவளே

பூவின் மகள்ளே நீ எனக்காக

பிறந்தவளே

பாதி கனவில் வந்து தூக்கத்தை

கலைத்தவளே

பார்க்கும் இடம் எல்லாம் உன்

நினைவை தருகிறாய்

மனசு எல்லாம் நீயே நிறைகிறாய்

காதல் வண்ண நிலவே என்

வாசல் வரும் நிலவே

மேலும்

தாரா அவர்களே என்னுடைய கவிதையை என்னால் எழுத முடியவில்லை நான் புதிதாக இந்த வலைத்தளத்தில் இனைந்துள்ளேன். எனக்கு தயவு கூர்ந்து எப்படி எழுத வேண்டும் என்ற தகவலைத் தரும் படி கேட்டு கொள்கிறேன் 07-Dec-2021 8:01 pm
மேலும்...
கருத்துகள்

மேலே