Senthil- கருத்துகள்

சாதி எப்போது பிறந்தது என்று
உங்களுக்குத் தெரியுமா?
செந்தில் அவர்களுக்கு
வாழ்த்து சொன்னீர்கள் சரி, அவருடைய பிறந்த தேதி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவருடைய சாதி எந்த தேதியில் பிறந்ததென்று தாங்கள் அறிவீர்களோ.

தாரா அவர்களே என்னுடைய கவிதையை என்னால் எழுத முடியவில்லை நான் புதிதாக இந்த வலைத்தளத்தில் இனைந்துள்ளேன். எனக்கு தயவு கூர்ந்து எப்படி எழுத வேண்டும் என்ற தகவலைத் தரும் படி கேட்டு கொள்கிறேன்


Senthil கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே