காதல் முகம் 💓❤️

கண்களை பறித்து சென்றவளே

சொல்லகா வந்தவளே

சந்தோஷத்தை அள்ளி அள்ளி

தந்தவளே

வெக்கத்தில் முகம் சிவந்தவளே

பிரியாமுடன் காதலை என்னிடம்

சொன்னவளே

பூவின் மகள்ளே நீ எனக்காக

பிறந்தவளே

பாதி கனவில் வந்து தூக்கத்தை

கலைத்தவளே

பார்க்கும் இடம் எல்லாம் உன்

நினைவை தருகிறாய்

மனசு எல்லாம் நீயே நிறைகிறாய்

காதல் வண்ண நிலவே என்

வாசல் வரும் நிலவே

எழுதியவர் : தாரா (30-Nov-21, 1:31 am)
சேர்த்தது : Thara
பார்வை : 317

மேலே