காதல் மனை

காதல் மனை கட்ட
அவள் அடிக்கடி வந்து
என் மனதில் அடிக்கள் நாட்டுகிறாள்

அது என்னவோ சீக்கிரம் கட்டிவிடு என்றேன்
எவ்வளவு இடம் வேண்டுமோ
கையகப்படுத்தி தருகிறேன் என்றேன்

ஆனால் மதுரை எய்ம்ஸை போல் இழுத்தடிக்க மட்டும் வேண்டாம் என்றேன்

எழுதியவர் : (25-Jul-24, 9:47 pm)
சேர்த்தது : Senthil
Tanglish : kaadhal manai
பார்வை : 110

மேலே