புன்னகை புத்தகமோ பூந்தோட்டப் பூக்களோ

புன்னகை புத்தகமோ பூந்தோட்டப் பூக்களோ
மின்னல் விழியிரண்டும் மேனகை யின்வரமோ
கன்னம் முகம்பார்க்கும் கண்ணா டியாஎன்ன
என்முன்நில் சற்று எழில்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jul-24, 3:50 pm)
பார்வை : 115

மேலே