நரை காதல்
தோல் சுருங்கச் சுருங்க
காதல் விரியுதடிப் பொண்ணம்மா
உயிர்த் தேயத்தேய உன்மேல்
ஆசைக் கூடுதடிச் செல்லம்மா
வெள்ளை வெள்ளையாய் காதல்
பொங்கி வழியுதய்யாச் சின்னய்யா
உன்னாசைக் கூடக்கூட என்னுயிர்த்
தோண்டித் தருவேனேக் கண்ணய்யா
தோல் சுருங்கச் சுருங்க
காதல் விரியுதடிப் பொண்ணம்மா
உயிர்த் தேயத்தேய உன்மேல்
ஆசைக் கூடுதடிச் செல்லம்மா
வெள்ளை வெள்ளையாய் காதல்
பொங்கி வழியுதய்யாச் சின்னய்யா
உன்னாசைக் கூடக்கூட என்னுயிர்த்
தோண்டித் தருவேனேக் கண்ணய்யா