தென்னை சாய்ந்தாட தேன்மகளே உன்னினைப்பு

தென்னங்கீற் றுச்சன்னல் திறந்துவரும் கதிர்சிவப்பு
தென்னை இளநீர் தந்ததடி இனிப்பு
தென்னை சாய்ந்தாட தேன்மகளே உன்னினைப்பு
தென்னவளே என்னவளே ஏன்வரவில் லைஇன்னும் ?

எழுதியவர் : கவின் சாரலன் (20-Nov-21, 10:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே