அவள் என்வாழ்வின் அர்த்தமாய்
பாடலுக்கு ராகம்போல் கவிதைக்கு இலக்கணம்போல்
என்வாழ்வில் வந்தமைந்தாள் என்னவள்
என்வாழ்விற்கு அர்த்தமாய் உயிராய் இது
வீண் புகழ்ச்சியல்ல என்மனம்
சொல்லும் உண்மை இதுதான் இதுதான்