மலரே

காலை புலர்வதற்குள் நான்
உன்னில் மலர்ந்துவிடுகிறேன்

இனி வண்ணத்துப்பூச்சிகள்
வானம் பார்த்து
பறக்கவேண்டியதுதான்

மலரில் தேனில்லையென்று...

எழுதியவர் : (6-Nov-21, 3:29 pm)
சேர்த்தது : Arvind
Tanglish : malare
பார்வை : 366

மேலே