அவள்தான் காரணம்

நான் திடீர் கவிஞனாகிவிட்டேனாம்
சிலர் என்னை
கேலி செய்கிறார்கள்
காரணமானவளே நீ சாெல்
நான் ஏன் அவர்களின்
விமர்சணங்களுக்கு ஆளானேன்???
வேண்டாம் ஏதும் பேசிவிட பாேகிறாய்
மீண்டும் என்னை கேலி செய்வார்கள்!!

எழுதியவர் : (31-Jul-21, 8:31 pm)
சேர்த்தது : Arvind
Tanglish : avalthan kaaranam
பார்வை : 183

மேலே