பிறை நிலா

பிறை நிலா எடுத்து வந்து
அவளின் காதுமடலில் ஒட்டட்டுமா...
நட்சத்திரம் பிடித்து வந்து
அவளுக்கு மோதிரம் செய்யட்டுமா...

கொஞ்ச நேரம் கண்ணசந்து சாயலாமனா...
நெஞ்ச மெல்லாம் நீ இருந்து
என்னுறக்கம் கெடுத்து
வந்து எனை வதைத்தாய்யம்மா....

எனக்குள்ள பொத்திகிட்டு
இருந்த மனசு இப்பொ...
அந்த வான் தான் எல்லையென
நூல அறுத்துவிட்ட காத்தாடியா
உயர உயர பறக்குதம்மா....

கரை புடிச்ச நீல வானம்
கரைய போக்க
தரைய பாத்து பூமி சிரிக்க
அழுகுதம்மா ...

எழுதியவர் : BARATHRAJ M (31-Jul-21, 8:29 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 86

மேலே