கண்ணழகி

அவ என்னவாே துணியத்
தாெவைக்கத்தான் வருவா..

முழங்காலுத் தழும்பு தெரிய
பாவடய தூக்கி முடிஞ்சப்பக்கூட
தடுக்கி விழாமத்தான் இருந்தேன்!!

ஆனா காெழுப்பெடுத்தவ பாேறதுக்குள்ள ஒத்தப் பார்வையில ஆள அடிச்சுப் புழிஞ்சுக் காயப்பாேட்ருவா...

எழுதியவர் : (8-Aug-21, 11:31 am)
சேர்த்தது : Arvind
பார்வை : 462

மேலே