நிலா வானத்தில் வாக்கிங் போய் போய்

நிலா வானத்தில் வாக்கிங் போய் போய்
மெலிந்து தேய்ந்து போனதால்
உன்னைப் பார்த்துப் பார்த்து
முழுமையானதோ பௌர்ணமியில் ???

எழுதியவர் : கவின் சாரலன் (8-Aug-21, 6:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே