கூடல்

இதையெல்லாம் கவிதைகள் -
என்றாச் சொன்னாய்...

அடி போடி இவளே

இவையாவும் நம்கூடல் பொழுதில்
நீ சினுங்கியதும் முனகியதும்
என்மேல் கிடந்து
உளறியதும்தான்...

எழுதியவர் : (9-Oct-21, 12:55 pm)
சேர்த்தது : Arvind
Tanglish : koodil
பார்வை : 117

மேலே