நீயே சொல்

💚💚💚💚💚

உன்னால்,
என்னை
மறந்து விட
முடியும்
என்று
மட்டும் 💚
உறுதிப் படுத்து...
சந்தோஷமாக💓
பிரிந்து 💔 விடுகிறேன்....

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (9-Oct-21, 12:45 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : neeye soll
பார்வை : 111

மேலே