அழகின் காதல்

உன் ஒற்றைச் சிரிப்பில் ..
ஒளிந்திருக்குதடா உன் மொத்த அழகும்..
யாரை அடைய காத்திருக்கிறதோ அந்தப் பேரழகு...

எழுதியவர் : பவித்ரா கனகராஜ் (4-Sep-21, 7:53 pm)
பார்வை : 237

மேலே