L💓ve g💓💓gly

என்றும் off spin ஆக நண்பனை விட்டு விலகி செல்பவள் ...
தீடிரென Love googly போல் சுழன்று நண்பன் எதிர்பாரா நேரத்தில் உள்ளுக்குள் புகுந்து நண்பனின் இதயத்தை தாக்கினாள் நண்பா நீ Out.😍

எழுதியவர் : சிவபார்வதி (4-Oct-21, 10:37 am)
சேர்த்தது : சிவபார்வதி
பார்வை : 91

மேலே