நீல எழிலில் தவழும் இருவிழிகள்

நீல எழிலில் தவழும் இருவிழிகள்
காலை யிளந்தென்ற லில்கவிபா டும்கூந்தல்
மாலையின் மௌன அழகினில் மென்இதழ்கள்
சோலைப்பூ புன்னகை யே

எழுதியவர் : கவின் சாரலன் (4-Oct-21, 10:40 am)
பார்வை : 102

மேலே