கொண்டு வா
ஏழையின் வலியெனவே
அன்பைக் கொண்டு வா ...
சாதியின் சதியெனவே
வெறுப்பை கொண்டு வா ...
துணிவின் துயரெனவே
வெற்றி கொண்டு வா ...
ஏழையின் வலியெனவே
அன்பைக் கொண்டு வா ...
சாதியின் சதியெனவே
வெறுப்பை கொண்டு வா ...
துணிவின் துயரெனவே
வெற்றி கொண்டு வா ...