வெள்ளி கிண்ண நிலவு
வெள்ளி கிண்ண நிலவா
பாத்தா கண்ணுக்கழகா
தெரியும் என்னோட அழகே...
எனக்கு என்ன ஆச்சுணு
ஏது ஆச்சுணு
ஒண்ணும் புரியாம போச்சு...
தெருவிளக்கு வெளிச்சத்தில்
பூச்சுப் போல இரவெல்லாம் மொய்ப்பது உன் நினைவாச்சு...
இதயத்த எங்கேயும் விட்டுடாம ஒனக்குனு இழுத்து கட்டிக்கட்டி
இறுக்கமாச்சு....
தினம் நீ எனக்குனு எதிர்பார்ப்பது
என் வேலையாச்சு...