thozhi

என் இதயத் துடிப்பு
நின்றாலும் - உன் இதயத் துடிப்பாள்
நான் என்றும் உன்னோடு
இருப்பேன் -என் உயிரே!!!
நீ என்னை மறக்க நினைத்தாள்
நினைவில் கொள்-நீ
மறப்பது என்னை அல்ல
உன் உயிரை என்று!!!

எழுதியவர் : santhiya (13-Aug-21, 5:31 pm)
சேர்த்தது : SANTHIYA S
பார்வை : 96

மேலே