குறுங் கவிதை
உயர உயர பறக்க ஊக்குருவிக்கு ஆசை
வானத்தின் எல்லையை தொட்டுவிடுமோ என்று
பறந்திடும் கழுகைப் பார்த்து
ஆசைக்கு எது எல்லை