குறுங்கவிதை
வாடா மலரில் ஏனோ வாட்டம்
வாசம் இல்லையென்றோ வாட்டம்
வாச மலரில் ஓர்வாட்டம் வாடும்போது
வாழ்க்கையில் இப்படித்தான் ஒன்றிருக்க
ஒன்று இருப்பதில்லை