காதல் தாேழி
நல்ல தாேழியானவள்
அழகான காதலியானல்
கேள்விகுறியான வாழ்க்கையில்
பதிலகாக வந்தால்
பணம்தான் வாழ்க்கை என்ற
நிலையில் பாசம் காட்ட வந்தால்
கல்லான மனத்ததை கரைத்து
சென்றால்
காதல் செடியை வளர வைத்தால்
கண்கலலே என்னை காெள்ளை
அடித்தால்
காெட்டும் பனிபாேல் அவள்
வெக்கத்தில் என்னை குளிர
வைத்தால்
அவள் பேசும் வார்த்தையில்
என்னை தடுமாற வைத்தால்
அவள் இதயத்தை எனக்கு தந்தாள்