அழகிய தமிழால் காதல் செய்து கவிக்குழந்தையை ஈன்றெடுத்த நாங்கள்...
அழகிய தமிழால் காதல் செய்து
கவிக்குழந்தையை ஈன்றெடுத்த நாங்கள்
இன்று கைகுழந்தையோடு .....
ஆம் தோழமைகளே நேற்று இரவு 10.00 மணிக்கு
ஆண்மகனை பெற்றெடுத்தோம் ...
தாய் சேய் மிக்க நலம் ...