எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளை முன்னிட்டு-- அவர்...

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளை முன்னிட்டு-- அவர் பற்றி ஒரு அருமையான என்னத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

ஒரு முறை அவரை ஒரு கவிதை போட்டி நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தனர் அவர் வருவதாக சொல்லிவிட்டு ஒரு கவிதை எழுதி கொடுத்தார் இதை நான் எழுதியதாக சொல்லாதிர்கள் என்று சொல்லி கொடுத்தார் அந்த கவிதையும் போட்டியில் இடம் பெற வேண்டும் என்று சொன்னார் அதே போல் இடம் பெற்றது.. போட்டிகள் முடிந்து பரிசுகள் அறிவிக்கப்பட்டது பாரதி எழுதிய கவிதைக்கு இரண்டாம் பரிசு அறிவித்தனர் நடுவர்கள் அப்போது பாரதி சொன்னார் இந்த கவிதை எழுதியது நான் தான் இதை எழுதியது யார் என்று முன்னாடியே தெரிந்து இருந்தால் எனக்கு முதல் பரிசு தான் கொடுத்து இருப்பிர்கள் நான் உண்மையான திறமை கண்டு பிடிக்கவே அப்படி செய்தேன் இங்கு யாரு திறமை அற்றவர்கள் இல்லை வாய்ப்புகள் பொருத்துதான் அமைகிறது என்றார் ...

பதிவு : வேலு
நாள் : 11-Sep-14, 9:51 am

மேலே