அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )- கருத்துகள்

ஆதியிலே ஊரறிய
சேதி சொன்ன நாதம் இது
வீதியிலே போட்டுவிட்டான்
சாதியென பெயர் எழுதி

சிறப்பான வரிகள் தோழமையே ...வாழ்த்துக்கள்

ஏழையின் இலட்சியம்
எரிந்தது இடுகாட்டில் !
சுட்டெரித்தது நெஞ்சை
சுடுகாட்டுக் காட்சிகள் !
தோற்றது அனிதாவல்ல
தோல்வி தமிழனுக்கும் !

நல்லதொரு படைப்பு பிற மொழி சொற்கள் கலப்பில்லாமல் எழுதினால்
இன்னும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் தொடருங்கள் ...தோழமையே !

மிக்க நன்றி நண்பரே ! தங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மகிழ்ச்சி !

நீயும் நானும் ரசித்தோம்
பௌர்ணமி நிலவை...

நீ உன் வீட்டிலும்
நான் என் வீட்டிலும்
மொட்டை மாடியில்

அருமை .....

இன்னும் சிறப்பாக நீங்கள் எழுதமுடியும் என எண்ணுகிறேன் வாழ்த்துக்கள் ! தொடருங்கள் !

உண்மையை உணர்ந்தமையும் உணர்தியமையும் வெகு சிறப்பு தோழமையே !

நம் மண்ணுயர புறப்பட்ட மங்கையரே
எம் தோழியரே கவி செய்ய நல் வழி செய்தீர் வாழ்த்துக்கள் !

உடைந்திடும்
அணையாய்
விழிதுளைத்திடும்
நீர்க்கோர்வை....

அருமை அருமை !

பழைய நினைவுகளோடு
மெதுவாக தொடர்ந்த பயணம் ....
பரபரப்பாக சென்று....
பக்குவமாய் முடிவுற்றது .. வாழ்த்துக்கள் தோழமையே !

கற்பனை சிறகடித்து பறக்கிறது .. வாழ்த்துக்கள் தோழமையே !

இருளுக்கும் நல்ல பொருள் தந்தீர்
இரவுக்கும் நல்ல இதம் தந்தீர் .. அருமை தோழமையே !

நாளைய விதைகளாய் விதைத்த வரிகள் அருமை !


அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே