கற்றுக் கொள்ள ஆசை

பட்டாம்பூச்சிக்கு
மலர்களில்
தேனை மட்டும் எடுக்கவும்
முள்ளை புறக்கணிக்கவும்
சொல்லிக் கொடுத்தது யார்..?
சொல்லுங்கள்..
கற்றுக் கொள்ள
ஆசைப் படுகிறேன்!
பட்டாம்பூச்சிக்கு
மலர்களில்
தேனை மட்டும் எடுக்கவும்
முள்ளை புறக்கணிக்கவும்
சொல்லிக் கொடுத்தது யார்..?
சொல்லுங்கள்..
கற்றுக் கொள்ள
ஆசைப் படுகிறேன்!