கஅனுஷா- கருத்துகள்

இதற்கு மேல் விளக்கம் தேவை இல்லை தான் சகோதரி ஆனால் சீதனப் பிரச்சினை இன்று கொலையிலும் தற்கொலையிலும் வந்து நிற்பது தான் வருத்தம் அளிக்கிறது

உண்மை தான் சகோதரரே.அருமையான கருத்து.உங்கள் பதிலுக்கு நன்றி.நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் சிரித்த பெண்ணை விட முயற்சிக்கிறேன் தோழரே

உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி

மிக்க நன்றி சகோதரி.நானும் எனது மகிழ்ச்சியான படைப்புக்காக காத்திருந்து தோற்று போகிறேன் தினம் தினம்

உண்மை தான் நினைவுகள் தான் இன்று பலரைக் கொல்லும் ஆயுதமாக உள்ளது.நன்றி

நம்பிக்கைத் துரோகம்.உயிர் போகும் நிலையிலும் செய்ய கூடாதது ஆனால் இன்று பல உயிர்களை குடிக்கிறது நம்பிக்கை துரோகிகளால்

யாருக்கும் துரோகம் செய்யாமல் எல்லோரையும் மனதார நேசிக்கும் உள்ளத்தை கொண்டவரே என்னை பொறுத்தவரை அழகானவர்கள்

தங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி

அருமையான வரம் தான் நன்றி

எல்லாம் கடவுளின் கைகளில் கொடுத்து விட்டீர்கள்.நன்றி

நன்றி தோழி இப்படி நினைப்பவர்களை காண்பதே அரிது

நிச்சயமாக நானும் ஏற்றுக் கொள்கிறேன்.அதை விட பாதுகாப்பான,உண்மையான அன்பு கிடைக்கும் இடம் வேறு இல்லை

இந்த பாழ்பட்ட உலகிற்கு தேவைப்படும் ஒரு விடயம் தான் நன்றி.


கஅனுஷா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே