என் புதிய காதலன்
நீ விட்டுச் சென்ற பின் உன்னைப் போல நானும் புதிய துணையை தேடி விட்டேன்.........
அவனை நீ அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.......
உன்னைப் போல்
பொய் உரைப்பவன் இல்லை.......
போலியானவன் இல்லை......
என் உயிர் உள்ள வரை என்னோடு எனக்காக மட்டும் வாழ்வான்!!!!!
உன் பிரிவு என்ற பரிசால் எனக்கு கிடைத்த பொக்கிஷம் அவன்.........
@@@ததனினிமை@@@
எனது புதிய காதலன்
எந்த எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் உண்மையாக என்னை காதலிக்கும் காதலன்