என்னுள்

உனை நினைத்து சிந்த கண்ணீரும் மீதம் இல்லை உனை நினைத்து கவிகள் வடிக்க எழுத்துக்களும் மீதம் இல்லை
உன் நினைவுகள் மட்டும் ரணமாய் இன்றும் என்னுள்........

எழுதியவர் : க.அனுஷா (6-Dec-17, 1:04 pm)
Tanglish : ennul
பார்வை : 495

மேலே