உயிரானவனே
என் இறுதி மூச்சு வரை உன் கை கோர்த்து கொண்டிருக்க வேண்டும் என பேராசை கொள்ளவில்லையடா
என் இறுதி மூச்சில் உன் விழி பார்த்து உன் கை கோர்த்திட வேண்டும்.........
வாழ்க்கையே கனவாக போனாலும் இந்த வரத்தை மட்டும் வாழ்க்கையாக கேட்டுக் கொண்டேயிருப்பேன் என் இறுதி மூச்சு வரை...............