அவள் அழகு

கண்ணதாசன் பேசாத
கவிதைகள் கூட
உன் கண்கள்
பேசும்
தமிழ். வார்த்தைகள்
உனக்கு அடிமையானதால்

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (5-Nov-18, 6:21 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : aval alagu
பார்வை : 678

மேலே