நம்பிக்கை

இருளில் தொடங்கிய
நம் பயணம்
இனிதாய் தொடங்கியது
கருவறையில்
தொப்புள் கொடியாய்
உறவாகி
உயிர் மூச்சை
சுவாசித்தோம்
பத்து மாதம்
தாங்கிய நம்பிக்கையினால்
சிசுவாய் பிறப்பெடுத்தோம்
இப்பூமியினிலே

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (5-Nov-18, 6:32 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : nambikkai
பார்வை : 262

மேலே