என் கடிதம்

உன் நினைவில்
உனக்காக நான் எழுதிய
என் கடிதம் ....இலக்கியமில்லை
உள்ளத்தின் ஓசையற்ற சலனத்தின்
அர்த்தமுள்ள சப்த்தங்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Nov-18, 10:28 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : en kaditham
பார்வை : 84

மேலே