வாழ்த்துக்கள்

செங்கதிர் சூரியனே எழுந்தவுடன்
சொல்லிவிடு
வண்ண மலர்களே மலர்த்தவுடன்
சொல்லிவிடு
என்னவனை காணவில்லை
பார்த்தவுடன் சொல்லுங்கள்

தீபாவளி வாழ்த்துக்கள்

எழுதியவர் : தேவி குட்டி (5-Nov-18, 6:09 pm)
சேர்த்தது : ஸ்ரீதேவி
Tanglish : vaalthukkal
பார்வை : 293

மேலே