மாலையில் நான் காத்திருக்கிறேன் உனக்காக
சோலைக் குயில் ஒன்று துணைக்காக கூவுது
மாலையில் நான் காத்திருக்கிறேன் உனக்காக
பாலைப் பொழியுது வான் நிலவு
மேலைத் தென்றல் மேனி தழுவி எங்கே என்று கேட்குது
நாளை என்று ஒத்திப் போட்டுவிடாதே வரவை !
சோலைக் குயில் ஒன்று துணைக்காக கூவுது
மாலையில் நான் காத்திருக்கிறேன் உனக்காக
பாலைப் பொழியுது வான் நிலவு
மேலைத் தென்றல் மேனி தழுவி எங்கே என்று கேட்குது
நாளை என்று ஒத்திப் போட்டுவிடாதே வரவை !