காதல்

எனக்கான தேடல்
உன்னிடத்தில் இருப்பதாலோ
என்னவோ
என்னையும் அறியாமலே
என் நெஞ்சம்
அலைபாய்கின்றது
உன்னிடத்தில்

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (20-Nov-18, 9:51 am)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : kaadhal
பார்வை : 411

மேலே