Tamilselvi- கருத்துகள்

கவிதைக்கு தேவை உணர்வுகள்
உணர்வுகள் எப்போது உன்னுள் ஊற்றெடுக்கிறதோ அன்று நீ கவிஞனாகிறாய்
நீ எழுதிய வார்த்தைகள் கவிதையாகின்றது
ஒரு குழந்தையின் சிரிப்பு கவிதை
வான் மழை கவிதை
வானவில் கவிதை
இன்பமும் கவிதை
துன்பமும் கவிதை
கண்ணீருக்குள்ளும் கவிதை
அனைத்தும் கவிதை தான்
நாம் ரசிக்க மறக்கின்றோம்
ரசனையையும் இழக்கின்றோம்
நேசிக்க மறக்கின்றோம்
நேசம் எனும் நெஞ்சுக்குள்ளே ஒளிந்திருக்கும் கவிதை



மௌனமும் கவிதை
பிறைநிலவும் கவிதை

Mikavum arumai!!! Ikkavithai anupavithu eluthiyathupol ullathu!!!

அழகுக்கு அழகு ! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்!!!

நன்றி தோழரே !!

மிக்க நன்றி தோழரே!

வாழ்த்துக்கள்! அழகான வரிகள்!

மிக்க மகிழ்ச்சி !!!

அருமை தோழா !!!


Tamilselvi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே