ஹைக்கூ

மழைநீர்த் துளிகளால்
நெசவு செய்த ஆடை
நதி

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (24-Jun-18, 8:05 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : haikkoo
பார்வை : 152

மேலே