வாழ்க்கை

விடியலை தேடும் பயணம்
இருளில் மூழ்கிய பாதையில்
சிறு மின்மினிப் பூச்சியின் ஒளியில்
தேடிச் சென்றது காகிதங்களை
எழுத்தாய் மாறிய பிரமாண்டம்
பாராட்டை எதிர்பார்க்காத அர்ப்பணிப்பு
வலியில் தோன்றிய சாதனை
வருங்காலம் பேசுமா என்ற யோசனை
அதை நினைத்து பயப்படவில்லை
யோசித்து வருத்தப்படடவில்லை
உற்சாகமற்ற பாதையில் அனைத்தையும்
மறந்து
விடிவெள்ளியை கொடுத்துவிட்டு
விடைபெறுகிறேன் !!!!!!!

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (4-Jun-18, 1:29 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 635

மேலே