உறவின் தேடலை

மனிதனை மனிதனாக மட்டுமே
பார்த்து பழகும் உறவுகள்
வேண்டுமென்று -- உள்ளம்
தேடத் தொடங்கிவிட்டது!
உறவின் தேடலை...!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (11-Jun-18, 7:00 pm)
Tanglish : urvain thedalai
பார்வை : 345

மேலே