நம்பிக்கைச் சாவிகள்

உண்மைக்கு உடன்படு...

சுயநலத்தை விலக்கிவிடு...

உறுதிக்கு இடம்கொடு...

பண்போடு நடந்திடு...

பரிதானத்தை ஒதுக்கிடு...

நேர்மைக்குத் தலைவணங்கு...

புறங்கூறுதலுக்குத் தடைபோடு...

வெறுப்புகளுக்கு விடைகொடு...

காலஓட்டத்திற்கு இசைந்திடு...

எழுதியவர் : ஜான் (11-Jun-18, 7:04 pm)
பார்வை : 1236

மேலே