கோகாலம்

ஏழைப்பெண் கோலமிடுகிறாள்,
எதிர்வீட்டில் வண்ணக்கோலம்-
எப்போது நல்லகாலம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Jun-18, 6:57 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 43

மேலே